
(Regd. N. MAH-840 Thane & F-777 Thane)
Plot No. 2/C-1, Thiruvalluvar Marg, Sector-9A, Vashi, Navi Mumbai - 400703.


Tue, Oct 20
|Thiruvalluvar Hall, NMTS, Vashi
விஜயதசமி வித்யாரம்பம் – Vijayadasami Vidyarambam 2026
விஜயதசமி அன்று வித்யாரம்பம் – சங்கீதம், பரதநாட்டியம், யோகா, கராத்தே, வூஷு, ஓவியம், மிருதங்கம், தமிழ் | Vijayadasami Vidyarambam — Music, Bharatanatyam, Yoga, Karate, Wushu, Drawing, Mridangam & Tamil. 20 Oct 2026 | 10:30 AM | Thiruvalluvar Hall, NMTS.
Time & Location
Oct 20, 2026, 10:30 AM – 12:30 PM
Thiruvalluvar Hall, NMTS, Vashi, Thiruvalluvar Hall, Navi Mumbai Tamil Sangam, Sector 9A, Vashi
About the event
அன்புடையீர், இனிய வணக்கம்.
விஜயதசமி – கல்வி, கலை, ஞானம் தொடங்குவதற்கு மிகவும் புனிதமான நாள். இந்த அரிய நாளில் நமது நவிமும்பை தமிழ்ச்சங்கம் வித்யாரம்பம் நடத்தி, பல்வேறு கலை வகுப்புகளுக்கான சேர்க்கையை ஆரம்பிக்கிறது.
📅 நாள்: 20 அக்டோபர் 2026 (செவ்வாய்க்கிழமை) – விஜயதசமி
⏰ நேரம்: காலை 10.30 மணி – 12.30 மணி
📍 இடம்: திருவள்ளுவர் அரங்கம், நவிமும்பை தமிழ்ச்சங்கம், வாஷி
🎓 வகுப்புகள் ஆரம்பிக்கப்படுவன:
🎵 சங்கீதம் (Music)
💃 பரதநாட்டியம் (Bharatanatyam)
🧘 யோகா (Yoga)
🥋 தற்காப்புக்கலை – கராத்தே (Karate)
🥊 வூஷு – தற்காப்புக்கலை (Wushu Martial Arts)
🎨 ஓவியம் / வரைதல் (Drawing & Painting)
🥁 மிருதங்கம் (Mridangam)
🔤 தமிழ் வகுப்பு (Tamil Classes)
அனைத்து வயதினரும் வருகை தந்து இந்த புனிதமான நாளில் கலை கற்கத் தொடங்குமாறு அன்புடன் அழைக்கிறோம். 🙏🏼
அறங்காவலர் குழு | நிர்வாகக் குழு
நவிமும்பை தமிழ்ச்சங்கம்
---
Esteemed Members, Greetings.
On the auspicious occasion of Vijayadasami — the most sacred day to begin learning — Navi Mumbai Tamil Sangam is pleased to announce the commencement of classes for the following disciplines:
📅 Date: Tuesday, 20 October 2026 (Vijayadasami)
⏰ Time: 10:30 AM – 12:30 PM
📍 Venue: Thiruvalluvar Hall, Navi Mumbai Tamil Sangam, Sector 9A, Vashi
🎓 Classes commencing:
🎵 Music
💃 Bharatanatyam
🧘 Yoga
🥋 Karate
🥊 Wushu Martial Arts
🎨 Drawing & Painting
🥁 Mridangam
🔤 Tamil Classes
We warmly invite all members and their children to attend and make a fresh beginning on this blessed day. 🙏🏼
Board of Trustees | Managing Committee
Navi Mumbai Tamil Sangam