top of page
Tamil Virtual University (TVU) Examinations 2026 at Navi Mumbai Tamil Sangam – 12 July 2026
Tamil Virtual University (TVU) Examinations 2026 at Navi Mumbai Tamil Sangam – 12 July 2026

Sun, Jul 12

|

Navi Mumbai Tamil Sangam Hall

Tamil Virtual University (TVU) Examinations 2026 at Navi Mumbai Tamil Sangam – 12 July 2026

Navi Mumbai Tamil Sangam, an officially recognized Tamil Virtual University (TVU) Examination Centre, will conduct the 2026 TVU Examinations on 12 July 2026. Students from our free Tamil classes will appear for Certificate, Diploma and Higher Diploma examinations leading to official certification fr

Time & Location

Jul 12, 2026, 9:30 AM

Navi Mumbai Tamil Sangam Hall, navi mumbai tamil sangam

About the event

அன்புடையீர்,

நவிமும்பை தமிழ்ச்சங்கம் தொடக்கம் முதலே தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ் கல்வி பரவலுக்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. நமது சங்கத்தின் சார்பில் இலவச தமிழ் வகுப்புகள் நேரடி மற்றும் ஆன்லைன் முறைகளில் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் (Tamil Virtual University - TVU) அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தேர்வு மையமாகத் திகழும் நமது தமிழ்ச்சங்கத்தில், 2026ஆம் ஆண்டிற்கான தேர்வுகள் வருகிற 12 ஜூலை 2026, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளன.

தேர்வு கால அட்டவணை:

📖 சான்றிதழ் படிப்பு (Certificate - Foundation)


நேரம்: காலை 9:30 மணி – மதியம் 12:30 மணி


நிலைகள்: 1 & 2

📜 பட்டயப் படிப்பு (Diploma)


நேரம்: மதியம் 1:00 மணி – மாலை 4:00 மணி


நிலை: Intermediate

🎓 உயர் பட்டயப் படிப்பு (Higher Diploma)


நேரம்: மாலை 4:00 மணி – இரவு 7:00 மணி


நிலை: Advanced

🏆 தமிழக அரசின் அங்கீகாரம்:


இத்தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நற்சான்றிதழ்கள் வழங்கப்படும்.

📈 நமது பெருமை:


நமது இலவச தமிழ் வகுப்புகள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 40 மாணவர்கள் இத்தேர்வுகளில் பங்கேற்று சிறப்பாக தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு 27 மாணவர்கள் பல்வேறு நிலைகளில் தேர்வெழுத உள்ளனர்.

தமிழ்மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தமிழ் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் நமது தமிழ்ச்சங்கத்தின் இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தேர்வெழுதும் அனைத்து மாணவச் செல்வங்களும் சிறந்த மதிப்பெண்களுடன் வெற்றி பெற நவிமும்பை தமிழ்ச்சங்கம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

📅 நாள்: 12 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை)


📍 இடம்: நவிமும்பை தமிழ்ச்சங்க வளாகம், வாஷி

அன்புடன்,

அறங்காவலர் குழு


நிர்வாகக் குழு


நவிமும்பை தமிழ்ச்சங்கம்

Dear Members and Parents,

Navi Mumbai Tamil Sangam has been actively promoting Tamil language education through its free Tamil classes conducted both online and offline. As an officially recognized Examination Centre of the Tamil Virtual University (TVU), we are pleased to announce the conduct of the 2026 TVU Examinations at our Sangam premises on Sunday, 12 July 2026.

Examination Schedule:

📖 Certificate (Foundation)


Time: 9:30 AM – 12:30 PM


Levels: 1 & 2

📜 Diploma


Time: 1:00 PM – 4:00 PM


Level: Intermediate

🎓 Higher Diploma


Time: 4:00 PM – 7:00 PM


Level: Advanced

🏆 Official Government Certification:


Successful candidates will receive proficiency certificates issued by the Government of Tamil Nadu through Tamil Virtual University.

📈 Our Achievement:


Nearly 40 students every year successfully complete these examinations through our free Tamil education program. This year, 27 students will be appearing for various levels of the examinations.

We congratulate all participating students and wish them success in their examinations. Let us continue to encourage Tamil language learning and preserve our rich cultural heritage for future generations.

📅 Date: Sunday, 12 July 2026


📍 Venue: Navi Mumbai Tamil Sangam, Vashi

Warm Regards,

Board of Trustees


Managing Committee


Navi Mumbai Tamil Sangam

Share this event

bottom of page