top of page

Fri, Jun 19

|

Navi Mumbai Tamil Sangam

Tamil Textbooks Distribution Function – 11th Year

Free Tamil textbook distribution (11th successive year) benefitting 18+ Maharashtra schools incl. Nagpur & Pune. Books donated by the TN Textbook Department, valued ~₹3 Lakhs, transported by the Sangam at its own cost.

Time & Location

Jun 19, 2026, 10:30 AM – 12:30 PM

Navi Mumbai Tamil Sangam, Vashi, Maharashtra 402107, India

About the event

அன்புடையீர் இனிய வணக்கம். நமது நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் சார்பில், தொடர்ந்து 11-வது ஆண்டாக மகாராஷ்டிர மாநிலத் தமிழ்ப் பள்ளிகளுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா 19 ஜூன் 2026 (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணிக்கு நமது சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழக அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் ₹3 லட்சம் மதிப்பிலான பாடப்புத்தகங்களை, நமது தமிழ்ச்சங்கம் தனது சொந்தப் போக்குவரத்துச் செலவில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாக்பூர், புனே உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18-க்கும் மேற்பட்ட பள்ளிகள் விலையில்லாப் பாடப்புத்தகங்களைப் பெற்றுப் பயனடைய உள்ளன ஏன்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நல்விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


அறங்காவலர் குழு | நிர்வாகக் குழு | நவிமும்பை தமிழ்ச்சங்கம்


Esteemed Members, Greetings. On behalf of Navi Mumbai Tamil Sangam, we cordially invite you all to the Tamil Textbooks Distribution Function, being organized for the 11th successive year. The event will take place on Friday, 19th June 2026, at 10:30 AM at our Sangam premises. We express our sincere gratitude to the TN Textbook Department for donating Tamil textbooks valued at approximately ₹3 Lakhs. These books have been transported to our Sangam entirely at our own cost and will be distributed free of cost, benefitting more than 18 schools across Maharashtra (including Nagpur and Pune). We request your esteemed presence at this noble event.


Board of Trustees | Managing Committee | Navi Mumbai Tamil Sangam

Share this event

bottom of page