top of page
டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் – Dr. APJ Abdul Kalam Birthday Celebration
டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் – Dr. APJ Abdul Kalam Birthday Celebration

Sat, Oct 17

|

Thiruvalluvar Hall, NMTS, Vashi

டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் – Dr. APJ Abdul Kalam Birthday Celebration

நமது சங்கத்தின் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் கொண்டாட்டம் | Dr. APJ Abdul Kalam Birthday Celebration at Thiruvalluvar Hall, NMTS. 17 Oct 2026 | Saturday | 6:15 PM onwards.

Time & Location

Oct 17, 2026, 6:15 PM

Thiruvalluvar Hall, NMTS, Vashi, Thiruvalluvar Hall, Navi Mumbai Tamil Sangam, Sector 9A, Vashi

About the event

அன்புடையீர், இனிய வணக்கம்.

இந்தியாவின் மகத்தான விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவர், 'மக்கள் குடியரசுத் தலைவர்' என்று அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை நமது நவிமும்பை தமிழ்ச்சங்கம் சிறப்பாகக் கொண்டாடுகிறது.

📅 நாள்: 17 அக்டோபர் 2026 (சனிக்கிழமை)

⏰ நேரம்: மாலை 6.15 மணி முதல்

📍 இடம்: திருவள்ளுவர் அரங்கம், நவிமும்பை தமிழ்ச்சங்கம், வாஷி


அனைத்து உறுப்பினர்களும் குடும்பத்தினரும் வருகை தந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். 🙏🏼


அறங்காவலர் குழு | நிர்வாகக் குழு

நவிமும்பை தமிழ்ச்சங்கம்

---

Esteemed Members, Greetings.

Navi Mumbai Tamil Sangam warmly invites all members and their families to celebrate the birthday of our beloved 'People's President' — Dr. A.P.J. Abdul Kalam — scientist, visionary and the inspiration of a billion dreams.

📅 Date: Saturday, 17 October 2026

⏰ Time: 6:15 PM onwards

📍 Venue: Thiruvalluvar Hall, Navi Mumbai Tamil Sangam, Sector 9A, Vashi


We look forward to your gracious presence. 🙏🏼


Board of Trustees | Managing Committee

Navi Mumbai Tamil Sangam

Share this event

bottom of page