top of page
“Pattu Pada Vaa” – Grand Light Music Evening Celebrating Kaviyarasu Kannadasan’s 100th Birth Anniversary
“Pattu Pada Vaa” – Grand Light Music Evening Celebrating Kaviyarasu Kannadasan’s 100th Birth Anniversary

Sat, Jun 20

|

Navi Mumbai Tamil Sangam Hall

“Pattu Pada Vaa” – Grand Light Music Evening Celebrating Kaviyarasu Kannadasan’s 100th Birth Anniversary

Join Navi Mumbai Tamil Sangam for a memorable evening celebrating the 100th Birth Anniversary of Kaviyarasu Kannadasan. ✨ Live Light Music by Sunshine Symphony ✨ Timeless Kannadasan Classics 📅 20 June 🕕 6:15 PM onwards 📍 Dr. APJ Abdul Kalam Auditorium, NMTS, Sector 9A, Vashi

Time & Location

Jun 20, 2026, 6:15 PM

Navi Mumbai Tamil Sangam Hall, navi mumbai tamil sangam

About the event

நவி மும்பை தமிழ்ச் சங்கம் பெருமையுடன் வழங்கும் “பாட்டு பாட வா” மெல்லிசை நிகழ்ச்சி, தமிழின் தலைசிறந்த கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறுகிறது.

Sunshine Symphony இசைக்குழுவின் இனிய இசை நிகழ்ச்சியில், கண்ணதாசன் அவர்களின் காலத்தால் அழியாத பாடல்களை ரசிக்கும் அரிய வாய்ப்பைப் பெறுங்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருமதி கிரிஜா சுப்ரமணியன், CMD, New India Assurance Co. Ltd., அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

நிகழ்ச்சி விவரங்கள்:

  • நாள்: 20 ஜூன் 2026, சனிக்கிழமை

  • நேரம்: மாலை 6:15 மணி முதல்

  • இடம்: டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கம், நவி மும்பை தமிழ்ச் சங்கம், செக்டர் 9A, வாஷி


உறுப்பினர்கள், குடும்பத்தினர், இசை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Navi Mumbai Tamil Sangam proudly presents “Pattu Pada Vaa”, a special light music concert by Sunshine Symphony, commemorating the 100th Birth Anniversary of Kaviyarasu Kannadasan, one of Tamil literature and cinema's most celebrated lyricists.

Join us for an enchanting evening filled with timeless melodies and memorable songs that continue to inspire generations of Tamil music lovers.

We are honoured to welcome Ms. Girija Subramanian, CMD, New India Assurance Co. Ltd., as the Chief Guest for the occasion.

Event Details:

  • Date: Saturday, 20 June 2026

  • Time: 6:15 PM onwards

  • Venue: Dr. APJ Abdul Kalam Auditorium, Navi Mumbai Tamil Sangam, Sector 9A, Vashi, Navi Mumbai


We warmly invite all members, families, music enthusiasts, and well-wishers to be a part of this memorable celebration.



Share this event

bottom of page