top of page
முதியோர் தினக் கொண்டாட்டம் – Senior Citizens' Day Celebration
முதியோர் தினக் கொண்டாட்டம் – Senior Citizens' Day Celebration

Sat, Sep 19

|

Navi Mumbai Tamil Sangam, Vashi

முதியோர் தினக் கொண்டாட்டம் – Senior Citizens' Day Celebration

நமது சங்கத்தின் முத்திரை நிகழ்வு – முதியோர் தினக் கொண்டாட்டம் | Our Sangam's most cherished event – Senior Citizens' Day Celebration. Talents welcome: music, dance, elocution & humour. Register before 15 Sep 2026. 19 Sep 2026 | 6:15 PM | NMTS Premises, Vashi.

Time & Location

Sep 19, 2026, 6:15 PM

Navi Mumbai Tamil Sangam, Vashi, Navi Mumbai Tamil Sangam, Sector 9A, Vashi, Navi Mumbai - 400703

About the event

அன்புடையீர், இனிய காலை வணக்கம்.

19-9-26 அன்று மாலை 6.15 மணி முதல் நமது சங்கத்தின் முத்திரை நிகழ்வுகளில் ஒன்றான 'முதியோர் தினக் கொண்டாட்டம்' நமது நவிமும்பை தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.


🎤 திறன் வெளிப்பாடு – பாட்டு | பேச்சு | நடனம் | நகைச்சுவை


இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறன்களை (பாட்டு, பேச்சு, நடனம், நகைச்சுவை) அரங்கேற்றி அனைவரையும் மகிழ்விக்க விரும்பும் முதியோர்கள் வரும் 15-9-26க்குள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.


📅 நாள்: 19 செப்டம்பர் 2026 (சனிக்கிழமை)

⏰ நேரம்: மாலை 6.15 மணி முதல்

📍 இடம்: நவிமும்பை தமிழ்ச்சங்க வளாகம், வாஷி


📝 முன்பதிவுக்கு கடைசி நாள்: 15 செப்டம்பர் 2026


முன்பதிவுக்கான தொடர்பு எண்கள்:

📞 9867506982

📞 9987094395

📞 9820306772


🙏🏼 அறங்காவலர் குழு | நிர்வாகக் குழு

நவிமும்பை தமிழ்ச்சங்கம்

---

Esteemed Members, Good Morning.

We are very happy to inform you that our Sangam will be holding its most cherished event — Senior Citizens' Day Celebration — on 19 September 2026 from 6:15 PM onwards at the Sangam premises.


🎤 Talent Showcase – Music | Dance | Elocution | Humour


Seniors who would like to showcase their talents (music, dance, elocution, humour, etc.) are warmly invited to register their names before 15 September 2026 by sending a message to any one of the contact numbers below.


📅 Date: Saturday, 19 September 2026

⏰ Time: 6:15 PM onwards

📍 Venue: Navi Mumbai Tamil Sangam Premises, Vashi


📝 Registration Deadline: 15 September 2026


Contact Numbers for Registration:

📞 9867506982

📞 9987094395

📞 9820306772


🙏🏼 Board of Trustees | Managing Committee

Navi Mumbai Tamil Sangam

Share this event

bottom of page