top of page
வந்தே மாதரம் மனித சங்கிலி – Vande Mataram Human Chain
வந்தே மாதரம் மனித சங்கிலி – Vande Mataram Human Chain

ஆக. 15, சனி

|

Moraj Circle, Sanpada (NMTS Assembly Point)

வந்தே மாதரம் மனித சங்கிலி – Vande Mataram Human Chain

நமது தமிழ்ச்சங்கம் வந்தே மாதரம் பாட்டின் 150ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மனித சங்கிலி நிகழ்வில் பங்கேற்கிறது. NMTS members, please assemble near Moraj Circle, Sanpada by 10:30 AM on Independence Day – 15 Aug 2026.

Time & Location

15 ஆக., 2026, 10:30 AM – 11:30 AM

Moraj Circle, Sanpada (NMTS Assembly Point), Moraj Circle, Sanpada, Navi Mumbai - 400705

About the event

அன்புடையீர், வணக்கம்.

இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 2026 அன்று, 'வந்தே மாதரம்' பாட்டின் 150ஆம் ஆண்டு நிறைவையொட்டி, வந்தே மாதரம் பிரதிஷ்தான், நவிமும்பை சார்பில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாம் பீச் சாலையில் சுமார் 10,000 குடிமக்கள் 8 கி.மீ. நீளமான மனித சங்கிலி அமைத்து, பின்னர் முழு வந்தே மாதரம் பாடலை ஒன்றிணைந்து பாடுவது இந்த நிகழ்வின் சிறப்பம்சம்.

நமது நவிமும்பை தமிழ்ச்சங்கம் இந்த தேசிய நிகழ்வில் பெருமையுடன் பங்கேற்கிறது. நமது அனைத்து உறுப்பினர்களும் இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்கேற்று தேசப்பற்றை வெளிப்படுத்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.

🗓️ நாள்: 15 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை) – சுதந்திர தினம்

⏰ நேரம்: காலை 10:00 மணி – 11:30 மணி

📍 நிகழ்வு இடம்: பாம் பீச் சாலை, நவிமும்பை

🏁 NMTS உறுப்பினர்கள் கூடும் இடம்: மோராஜ் சர்க்கிள், சன்பாடா – காலை 10:30 மணிக்குள்


கவனிக்க வேண்டியவை:

🚗 சன்பாடாவில் மோராஜ் சர்க்கிள் அருகே நிறுத்துமிடம் உள்ளது.

🚌 பேருந்தில் வருவோர் தங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்டலத்தில் இறங்கலாம்.

🚶 நடந்து வருவோர் வசதியான இடத்தில் சங்கிலியில் இணையலாம்.

💧 குடிநீர், மொபைல் கழிவறை, ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

🍱 நிகழ்வுக்கு பின் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்படும்.

🔇 நிகழ்வின் போதும் பின்னரும் எந்த முழக்கமும் இருக்காது.


வந்தே மாதரம்! 🇮🇳


அறங்காவலர் குழு | நிர்வாகக் குழு

நவிமும்பை தமிழ்ச்சங்கம்

---

Dear Members,

Navi Mumbai Tamil Sangam is proud to participate in the historic Vande Mataram Human Chain event organized by Vande Maataram Pratishtan, Navi Mumbai, on the occasion of India's 80th Independence Day and the 150th anniversary of the Vande Mataram song.

Nearly 10,000 citizens will form an 8 km human chain along Palm Beach Road, followed by the mass singing of the complete Vande Mataram.

📅 Date: Saturday, 15 August 2026 (Independence Day)

⏰ Time: 10:00 AM – 11:30 AM

📍 Venue: Palm Beach Road, Navi Mumbai (NMMC HQ to Moraj Circle, Sanpada)

🏁 NMTS Assembly Point: Near Moraj Circle, Sanpada – Please be there by 10:30 AM


Please note:

🚗 Parking available at Tandel Ground, Seawoods and near Moraj Circle, Sanpada.

🚌 School/College bus participants may alight near their allotted zone.

🚶 Walk-in participants may join the chain at any convenient spot.

💧 Drinking water, mobile toilets, and ambulances with doctors will be available.

🍱 Snacks will be distributed to all participants after the event.

🔇 No sloganeering during or after the event. Peaceful dispersal after the event.


Let us stand together as proud citizens of India — for our Nation, our Heritage and our Pride.


Vande Mataram! 🇮🇳


Board of Trustees | Managing Committee

Navi Mumbai Tamil Sangam

Share this event

bottom of page