top of page
நாட்ய பிரகாஷம் – Natya Prakasham (Bharatha Natyam)
நாட்ய பிரகாஷம் – Natya Prakasham (Bharatha Natyam)

ஆக. 08, சனி

|

Dr. APJ Abdul Kalam Auditorium, NMTS

நாட்ய பிரகாஷம் – Natya Prakasham (Bharatha Natyam)

நாட்ய பிரகாஷம் – சுதந்திர தின விழாவை ஒட்டி பரதநாட்டிய நிகழ்வு | Natya Prakasham – A grand Bharatha Natyam program to celebrate Independence Day, featuring Anaanya Kattali, Dr. Vaidehi Rele Lal & Snigdha Menon. 8 Aug 2026 | 6:30 PM | Dr. APJ Abdul Kalam Auditorium, NMTS Vashi

Time & Location

08 ஆக., 2026, 6:30 PM

Dr. APJ Abdul Kalam Auditorium, NMTS, Navi Mumbai Tamil Sangam, Sector 9A, Vashi, Navi Mumbai - 400703

About the event

அன்புடையீர், இனிய காலை வணக்கம்.

நமது தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தை ஒட்டி வரும் சனிக்கிழமை 8-8-26 அன்று, நமது முனைவர் அப்துல் கலாம் அரங்கில் மாலை 6.30 மணி முதல் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற உள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

நிகழ்ச்சி விவரங்கள்:

🎭 நிகழ்ச்சி: நாட்ய பிரகாஷம் (Natya Prakasham) – Where Tomorrow Dances

📅 நாள்: 8 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை)

🕕 நேரம்: மாலை 6.30 மணி முதல்

📍 இடம்: முனைவர் அப்துல் கலாம் அரங்கம், நவிமும்பை தமிழ்ச்சங்கம், வாஷி

நடனக் கலைஞர்கள்:

💃 அனாந்யா கட்டாலி (Anaanya Kattali)

💃 டாக்டர் வைதேஹி ரேலே லால் (Dr. Vaidehi Rele Lal)

💃 ஸ்நிக்தா மேனன் (Snigdha Menon)

ஏற்பாடு செய்பவர்கள்:

✨ ரசபோதி ஆர்ட்ஸ் பவுண்டேஷன் (Rasa Bodhi Arts Foundation)

✨ நவிமும்பை தமிழ்ச்சங்கம் (Navi Mumbai Tamil Sangam)

✨ குரு ஜி.வி.ரமணி நாட்யகலா பவுண்டேஷன் (Guru G.V.Ramani Natya Kala Foundation)

✨ GVRNK அவர்களின் ஆதரவில்

நமது நவிமும்பை தமிழ்ச்சங்கம், ரசபோதி ஆர்ட்ஸ் பவுண்டேஷன் மற்றும் குரு ஜி.வி.ரமணி நாட்யகலா பவுண்டேஷனுடன் இணைந்து நடத்தும் இந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்களும் வருகை தந்து நிகழ்வினை சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். 🙏🏼

அறங்காவலர் குழு | நிர்வாகக் குழு

நவிமும்பை தமிழ்ச்சங்கம்

---

Esteemed Members, Good morning.

We are very happy to invite you all for 'Natya Prakasham' – Bharatha Natyam program on 8-8-26 from 6.30 PM onwards in our Dr. A.P.J. Abdul Kalam Auditorium.

Event Details:

🎭 Event: Natya Prakasham – Where Tomorrow Dances

📅 Date: Saturday, 8 August 2026

🕕 Time: 6:30 PM onwards

📍 Venue: Dr. A.P.J. Abdul Kalam Auditorium, Navi Mumbai Tamil Sangam, Sector 9A, Vashi

Performing Artists:

💃 Anaanya Kattali

💃 Dr. Vaidehi Rele Lal

💃 Snigdha Menon

Organized by:

✨ Rasa Bodhi Arts Foundation

✨ Navi Mumbai Tamil Sangam

✨ Guru G.V.Ramani Natya Kala Foundation

✨ Supported by GVRNK

This event is hosted by our Sangam as part of our Independence Day celebrations, in collaboration with Rasa Bodhi Arts Foundation and Guru G.V.Ramani Natya Kala Foundation.

We solicit your gracious presence on this occasion. 🙏🏼

Board of Trustees | Managing Committee

Navi Mumbai Tamil Sangam

Share this event

bottom of page