top of page
Free Tamil Textbooks Distribution Function for Maharashtra Schools – 11th Year
Free Tamil Textbooks Distribution Function for Maharashtra Schools – 11th Year

ஜூன் 19, வெள்.

|

Navi Mumbai Tamil Sangam Hall

Free Tamil Textbooks Distribution Function for Maharashtra Schools – 11th Year

Navi Mumbai Tamil Sangam proudly continues its annual educational service initiative by distributing free Tamil textbooks to schools across ✨ Live Light Music by Sunshine Symphony ✨ Timeless Kannadasan Classics 📅 20 June 🕕 6:15 PM onwards 📍 Dr. APJ Abdul Kalam Auditorium, NMTS, Sector 9A, Vashi

Time & Location

19 ஜூன், 2026, 10:30 AM

Navi Mumbai Tamil Sangam Hall, navi mumbai tamil sangam

About the event

அன்புடையீர்,

நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் சமூக மற்றும் கல்விசார் பணிகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும் தமிழ்ப் பாடப்புத்தக விநியோகத் திட்டம் இந்த ஆண்டும் தொடர்ந்து நடைபெறுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகளுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்களை வழங்கும் விழா, தொடர்ந்து 11வது ஆண்டாக 19 ஜூன் 2026 (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணிக்கு நமது சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.

தமிழக அரசு பாடநூல் நிறுவனம் நன்கொடையாக வழங்கிய சுமார் ₹3 லட்சம் மதிப்பிலான தமிழ்ப் பாடப்புத்தகங்களை, நவிமும்பை தமிழ்ச்சங்கம் தனது சொந்தப் போக்குவரத்துச் செலவில் மகாராஷ்டிராவிற்கு கொண்டு வந்துள்ளது.

இந்த முயற்சியின் மூலம் நாக்பூர், புனே உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் விலையில்லாப் பாடப்புத்தகங்களைப் பெற்று பயன்பெற உள்ளன. தமிழ்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதற்கும், மாணவர்களுக்கு தரமான கல்வி வளங்களை வழங்குவதற்கும் இந்தத் திட்டம் பெரிதும் உதவுகிறது.

இந்த அரிய கல்விச் சேவையின் ஒரு பகுதியாக அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

📅 நாள்: 19 ஜூன் 2026 (வெள்ளிக்கிழமை)


🕥 நேரம்: காலை 10:30 மணி


📍 இடம்: நவிமும்பை தமிழ்ச்சங்க வளாகம், வாஷி

அன்புடன்,

அறங்காவலர் குழு


நிர்வாகக் குழு


நவிமும்பை தமிழ்ச்சங்கம்

Dear Members,

Navi Mumbai Tamil Sangam is pleased to continue its educational service initiative by organizing the Free Tamil Textbooks Distribution Function for the 11th consecutive year.

The function will be held on Friday, 19 June 2026, at 10:30 AM at the Sangam premises. Tamil textbooks worth approximately ₹3 lakhs have been generously donated by the Tamil Nadu Textbook Corporation. The Sangam has undertaken the transportation of these books to Maharashtra entirely at its own expense.

Through this initiative, more than 18 Tamil schools across Maharashtra, including schools in Nagpur, Pune and other districts, will receive textbooks free of cost. This effort supports Tamil language education and helps ensure that students have access to quality learning resources.

We warmly invite all members, well-wishers, educators and supporters of Tamil education to attend and encourage this noble cause.

Date: Friday, 19 June 2026


Time: 10:30 AM


Venue: Navi Mumbai Tamil Sangam, Vashi

With Regards,

Board of Trustees


Managing Committee


Navi Mumbai Tamil Sangam

Share this event

bottom of page